We've searched our database for all the quotes and captions related to Na Muthukumar. Here they are! All 4 of them:
“
ஒரு ராஜா வருந்தாமல் அட புத்தன் ஜனனம் இல்லை
மனம் நொந்து நொறுங்காமல் அட சித்தன் பிறப்பதுமில்லை
”
”
Na. Muthukumar
“
இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட
ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த
உள்ளாடை வரை எடுத்தாயிற்று
என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம்
சோற்றுக்கு வரும் நாயிடம்
யார் போய் சொல்வது
வீடு மாற்றுவதை !
”
”
Na. Muthukumar (பட்டாம்பூச்சி விற்பவன்)
“
இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.
”
”
Na. Muthukumar (Vedikkai Paarpavan (Tamil))
“
புதைக்கிற மகன்களை எல்லாம் விதைக்கிற விதைகளாக எண்ணிக்கொண்டு இருக்கும் ஈழத்துத் தாய்களிடம் நான் காண்பது உன் முகம் தானே தாயே?