Mayyazhippuzhayude Theerangalil Quotes

We've searched our database for all the quotes and captions related to Mayyazhippuzhayude Theerangalil. Here they are! All 7 of them:

எனக்கு நாடு கிடைச்சிரிச்சி. ஆனா வீடு போயிரிச்சி.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
வாழ்வதற்கு இனிமேலும் நிறையக் காலம் எஞ்சி இருக்கிறது. எப்படி வாழ வேண்டும்? தெரியவில்லை. நினைத்தால் மனது நடுங்குகிறது...
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
எங்கே போவது என்று தெரியாமல் தாசன் நடுச்சாலையில் நின்றான்.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள். இழப்பதற்கு உங்களிடம் இருப்பது கைவிலங்குகள் மட்டுமே..." மானிஃபெஸ்ட்டோவின் கடைசி வாக்கியத்தை முதன்முறையாக வாசித்தபோது தனக்கு அதிர்ச்சித் தடுமாற்றம் ஏற்பட்டதுபோல் அவனுக்குத் தோன்றியது.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
போலீஸ்காரர்களும் அடியாட்களும் மட்டுமல்ல அவனுடைய சத்துருக்கள் - தெய்வங்களும்தான். தெய்வங்களை அவன் வெறுத்தான். தெய்வங்கள் இல்லாத ஓர் உலகம்தான் அவனுடைய கனவு உலகம். "என்னாலே முடியும்னா கோயில்கள் எல்லாத்தையும் நான் லைப்ரரிகளா மாத்திருவேன்" என்று அவன் சொல்வதுண்டு.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
என்னாலே முடியும்னா கோயில்கள் எல்லாத்தையும் நான் லைப்ரரிகளா மாத்திருவேன்.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)
இல்லே, அவங்க குண்டு போட மாட்டாங்க." குறம்பியம்மா தன் ஆத்மாவோடு பேசுவது போல முணுமுணுத்தாள். "வெள்ளைக்காரங்க நல்லவங்க.
M. Mukundan (മയ്യഴിപ്പുഴയുടെ തീരങ്ങളിൽ | Mayyazhippuzhayude Theerangalil)