Kadhal Quotes

We've searched our database for all the quotes and captions related to Kadhal. Here they are! All 7 of them:

வெளில யாரு தன்னைத்தானே பரிதாபமா காட்டிக்கிறாங்களோ, அவங்களுக்குத் தான் அட்வைஸ் பண்ண ஒரு குரூப் அலையும். ‘நாங்க இப்படித்தான், இவ்வளவு தான்’னு கான்பிடன்டா நின்னுப் பாரு. அடுத்தவன் எவனும் கேட்டை தாண்டி உள்ளே வர மாட்டான், அனாவசியமா மூக்கை நுழைக்கவும் மாட்டான்.
Hema Jay (காதல் கஃபே | Kadhal Cafe (Tamil Edition))
Nadanthu pogum malar chediyaai nee... Unnai kdanthu pogum vannathu poochiyaai naan... Unnidam kadhal ennum thean kudikka vanthean.. Beer kudikka vaithaaiyea... Ippadikku kadhal tholviyil naan...
Surya
Udhayanidhi Stalin, Nayantara, Chaya Singh, Santhanam latest Tamil movie Idhu Kathirvelan Kadhal - Movie Review, Movie Rating, Movie News, Cast and Crew Details and much more @ iluvcinema.in Movie Name : Idhu Kathirvelan Kadhal Director : S.R.Prabhakaran Producer : Udhayanidhi Stalin Music Director : Harris Jayaraj Cast & Crew : Udhayanidhi Stalin, Nayantara, Chaya Singh, Santhanam
Idhu Kathirvelan Kadhal Movie Review Rating Cast and Crew News @ iluvcinema.in
வாரத்துல ஏழு நாள் யோகா பண்றப்பயே சொன்னேன், வேணாம்பானு. இப்ப பாருங்க, சிவகுமார் மாதிரி எவ்ளோ மோசமா கோபம் வருது உங்களுக்கு,” எனச் சொல்லி அவர் கோபத்தை என் பக்கம் திருப்பினேன். அண்ணனை ரூமுக்குள் போகச் சொன்னேன்.
Don Ashok (R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai])
மனித வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சினையே அடுத்தவர்களுடன் தன்னையோ, தன் உறவுகளையோ, தன் வாழ்க்கையையோ ஒப்பிடும் குணம்தான்.
Don Ashok (R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai])
லவ் பண்ணலனு சொன்னா பின்னாடி சுத்துற பையன் கொன்னுறான். லவ் பண்றேனு சொன்னா பெத்த அப்பனே கொன்னுறான்… பாவம்யா இந்த பொண்ணுங்க…
Don Ashok (R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai])
எல்லோரும் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதில் அப்படி என்னதான் பிரச்சினை? மறுபிறப்பின் மீது, சொர்க நரகத்தின் மீது நம்பிக்கை இருப்பதால்தான், கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையில் நன்றாக, ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக வாழ்வதில் இவர்களுக்கு இவ்வளவு பிரச்சினை இருக்கிறதா? இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை. அதற்கு முன்னும் பின்னும் முடிவிலா சூனியம் என்பதை உணர்ந்தாலாவது இவர்கள் வாழத் தொடங்குவார்களா?
Don Ashok (R. சோமசுந்தரத்தின் காதல் கதை [R. Somasuntharathin Kadhal Kathai])