“
உடம்போட இயக்கங்களை தற்காலிகமாய் நிறுத்தி வைக்கக்கூடிய ஒரு மருத்துவமுறைக்கு ஹைபர்னேஷன்னு பேர். இந்த மருந்தை யார் சாப்பிட்டாலும் சரி உடலின் இயக்கம் தொண்ணுாறு பர்ஸன்ட் தற்காலிகமாய் நின்னுடும். பத்து சதவிகித இயக்கம் மட்டும் இருக்கும். அந்த இயக்கம் டாக்டர்களுக்குப்பிடிபடாது. ரெண்டு மணி நேரம் கழித்து முதலில் மூளை விழித்துக் கொண்டு செயல்படும்
”
”